வாரம் 2 முறை போதும் தலைமுடி கருப்பாகவே இருக்கும்

Date:

Share post:

வாரம் 2 முறை போதும் தலைமுடி கருப்பாகவே இருக்கும்

ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் தலைமுடி கருமையாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம்.

ஆனால் வாழ்வியல் மாற்றங்கள் நம் அழகை சீர்குலைக்கும்படி நம் உடலில் சில மாற்றங்களை தருகிறது. அதில் முக்கியமானது தலைமுடி நரைத்து போவது. இது பெரியவர்களுக்கு மட்டும் இல்லை சிறய மற்றும் பதின் பருவத்தினரும் சந்திக்கும் பிரச்சனை. இந்த பிரச்சனை சரிசெய்ய நாம் சில தவறான முயற்சிகளை எடுக்கிறோம் அதில் ஒன்று ரசாயண டை இது நிறைய பிரச்சனைகளின் ஆரம்பமே தவிர முடிவு அல்ல.

இதற்கு தீர்வுதான் என்ன என தோன்றுகிறதல்லவா?

தலைமுடி நரை பிரச்சனையை சரிசெய்ய அதாவது நம் தலைமுடியை இயற்கையாக கருமையாக்க நம் இயற்கை மருத்துவம் அதாவது நாட்டு வைத்தியத்தில் அற்புத வழி உள்ளது. அதான் அவுரி மற்றும் ஹென்னா என்று அழைக்கப்படும் மருதாணி பொடி.

இந்த அவுரி பொடி4 தேக்கரண்டி மற்றும் மருதாணி பொடி2 தேக்கரண்டி எடுத்து தேவையான தண்ணீரில் ஒன்றாக கலந்து தலையில் ஹேர் பேக் போட்டு குறைந்தது 30 நிமிடங்கள் அதிகபட்சம் 2மணி நேரம் உலரவிட்டு வழக்கம் போல் தலை குளியல் செய்தால் தலைமுடி இயற்கையான கருமை நிறத்தை பெறும்.

அவுரி ஹென்னா பொடிகள் கிடைக்கும் இடத்தின் லிங்க் மற்றும் பயன்படுத்தும் முறை எப்படி என்ற லிங்க் தரப்பட்டுள்ளது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...