வழுக்கை தலையில் மீண்டும் முடி வளர

Date:

Share post:

வழுக்கை தலையில் மீண்டும் முடி வளர

உலக அளவில் ஆண்களின் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று வழுக்கைத்தலை. ஆண்களின் அழகுக்கு மிகப்பெரிய எதிரியாக வழுக்கைத் தலை உள்ளது. இதை தடுக்க விரும்பாத ஆண்களே இல்லை எனலாம். தலைப்பாகை துவங்கி, தொப்பியாக வளர்ந்து இன்று விக் வரை வழுக்கையை மறைக்க ஆண்கள் பலவகையான தந்திரங்களை கையாண்டு வந்திருக்கிறார்கள்

வழுக்கை என்பது தலையிலிருந்தோ, உடம்பிலிருந்தோ முடி இழத்தலைக் குறிக்கும். தலை வழுக்கை பகுதியாகவோ அல்லது மொத்தமாகவோ தலையிலிருந்து முடி இழப்பதையும், முடி நலிவடைவதையும் குறிக்கும். வழுக்கை அமைப்பும், அளவும் மாறுபட்டாலும், ஆண்களிலுள்ள வழுக்கையை இது பொதுவாகக் குறிப்பிடுகிறது. நாள்பட்ட, சிகிச்சையளிப்பதற்கு கடினமான, உத்வேக கட்டுப்பாட்டு பிறழ்வாக வகைப்படுத்தப்பட்ட, தவிர்க்க இயலாத முடி இழுக்கும் வியாதியினாலும் முடி இழப்பு ஏற்படும்.

முடி உதிர்தலின் அறிகுறிகள் தீவிரமாகும் போது அது வழுக்கையை உண்டாக்கவே செய்யும். இவை தவிர பரம்பரை, சில மருந்துகள் அடிப்படை மருத்துவ நிலைகளின் விளைவுகளாலும் வழுக்கை விழலாம். மரபியல் காரணம் எனில் ஆண் முறை வழுக்கை என்று சொல்லப்படுகிறது. வழுக்கையை எதிர்கொள்வதற்கு முன்பு சாதாரண முடி உதிர்தல், மயிர்க்கால்கள் மெலிந்து போகும் போது நீங்கள் வழுக்கையில் இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து அதை தடுக்க இது மூலிகைகள் உங்களுக்கு உதவலாம்.

குழலி எண்ணெய் பெற இங்கே கிளிக் செய்யவும்

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...