ஜூன் மாதம் தங்கம் வெள்ளி நகைகள் வாங்க தேதியும் நேரமும்

Date:

Share post:

ஜூன் மாதம் தங்கம் வெள்ளி நகைகள் வாங்க தேதியும் நேரமும்

இன்றைய காலகட்டத்தில், வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமிப்பது, சேமிக்கும் பணத்தை எதிலேனும் முதலீடு செய்வது என்கிற விழிப்புணர்வு ஏழைகள் முதல் பணக்காரர் வரை பெருகிவருகிறது. முதலீட்டு முறை குறித்து அதிகம் தெரியாதவர்கள், வங்கிகளில் வைப்பு நிதியாகவோ, சேமிப்புக்கணக்காகவோ முதலீடு செய்து, மிகக்குறைந்த சதவிகிதத்தை வட்டியாகப் பெற்றுவருகிறார்கள். அதையும் தாண்டி கூடுதல் வருமானம் எதிர்பார்ப்பவர்கள், தங்கம், ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் என்று பல்வேறுவிதமான முதலீடுகளை நாடுகிறார்கள்.இன்றைய காலகட்டத்தில், வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமிப்பது, சேமிக்கும் பணத்தை எதிலேனும் முதலீடு செய்வது என்கிற விழிப்புணர்வு ஏழைகள் முதல் பணக்காரர் வரை பெருகிவருகிறது.

முதலீட்டு முறை குறித்து அதிகம் தெரியாதவர்கள், வங்கிகளில் வைப்பு நிதியாகவோ, சேமிப்புக்கணக்காகவோ முதலீடு செய்து, மிகக்குறைந்த சதவிகிதத்தை வட்டியாகப் பெற்றுவருகிறார்கள். அதையும் தாண்டி கூடுதல் வருமானம் எதிர்பார்ப்பவர்கள், தங்கம், ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் என்று பல்வேறுவிதமான முதலீடுகளை நாடுகிறார்கள்.

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் பலருக்கும், வெள்ளியிலும் முதலீடு செய்யலாம் என்ற விவரம் தெரிவதில்லை. தங்கத்தைப்போலவே விலை ஏறி இறங்கும் வெள்ளியிலும், முதலீடு செய்து வருமானம் ஈட்ட முடியும்.

தங்கம் மற்றும் வெள்ளி முதலீடுகள் ஒரு நல்ல நேரத்தில் செய்யப்பட வேண்டும். ஜூன் 2022 மாதத்திற்கான நல்ல நேரம் மற்றும் தேதிகளைப் பற்றி விவரிக்கும் வீடியோவைக் கீழே காணவும்

இங்கே கிளிக் செய்யவும்

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...