ராசி பலன் – 9 ஜூன் 2022

Date:

Share post:

ராசி பலன் – 9 ஜூன் 2022

மேஷம்:

மேஷ ராசி நேயர்களே, உங்களுக்கு போட்டி நிறைந்த நாளாக அமைந்துள்ளது. நீங்கள் உங்களுடைய தொழில் போட்டி ஆளர்களிடம் போட்டி போட்டு ஜெயிப்பீர்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, நீங்கள் சாந்தமாக இருப்பீர்கள். உங்களுடைய அமைதியால் நீங்கள் எதிர் பார்த்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் சாந்தம் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.

மிதுனம்:

மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும். நீங்கள் எதிர் பார்த்த இடத்தில் இருந்து உங்களுக்கு பணம் வந்து சேரும். நிலுவையில் இருந்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக உங்களிடம் வந்துசேரும்.

கடகம்:

கடக ராசி நேயர்களே, உங்களுக்கு அச்சத்தில் நிறைந்த நாளாக அமைந்துள்ளது. நீங்கள் சிறிய நேரம் ஒய்வு எடுக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்கள் அலுவலக பணிகளில் சற்று தாமதம் ஏற்படும்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு கவனம் தேவை. உங்கள் அலுவலகத்தில் நீங்கள் செய்யும் பணிகளில் கவனமாக இருந்து பணியை முடிக்க வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.

கன்னி:

கன்னி ராசி நேயர்களே, உங்களுக்கு வெற்றி தரக்கூடிய நாளாக அமைந்துள்ளது. நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். நீங்கள் செய்யும் காரியங்களில் வெற்றி உங்களை தேடி வரும்.

துலாம்:

துலாம் ராசி நேயர்களே, உங்களுக்கு உதவி கிடைக்க கூடிய நாளாக அமைந்துள்ளது. உங்களுக்கு உங்கள் குடும்பத்தினருடனோ அல்லது உங்கள் நண்பர்களிடமிருந்தோ உங்களுக்கு உதவிகள் கிடைக்கும்.

விருச்சகம்:

விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு வரவு நிறைந்த நாளாக இருக்கும். உங்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணம் அனைத்தும் உங்களை வந்து சேரும்.

தனுசு:

தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு நடக்கும் அனைத்தும் நன்மையாக அமையும். நீங்கள் எதிர் பார்த்த வாய்ப்புகள் உங்களை தேடி வரும். நீங்கள் தொட்ட அனைத்து செயல்களும் நன்மையில் முடியும்.

மகரம்:

மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஆதரவு நிறைந்த நாளாக அமைந்துள்ளது. உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, உங்களுக்கு சிக்கல் நிறைந்த நாளாக அமைந்துள்ளது. உங்களுடைய தொழிலை சில சில சிக்கல்கள் தோன்றி மறையும். சிக்கலை உங்களுடைய சாமர்த்திய புத்தியால் சமாளிப்பர்ர்கள்.

மீனம்:

மீன ராசி நேயர்களே, நீங்கள் பாசம் நிறைந்து காணப்படுவீர்கள். உங்களுடைய பாசத்தால் நீங்கள் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...