ராசிபலன்-11-ஜூலை-2022

Date:

Share post:

ராசிபலன்-11-ஜூலை-2022

பஞ்சாங்கம்

ராசிபலன்-11-ஜூலை-2022

ராசிபலன்-11-ஜூலை-2022

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, உங்களுக்கு இன்றைய நாள் தனம் தரும் நாளாக அமைந்துள்ளது.நீங்கள் எதிர்பார்த இடத்திலிருந்து உங்களுக்கு பணம் வந்து சேரும்.

உங்களுக்கு பூர்வேக சொத்துகளால் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுடைய முயற்சிகள் அத்தனைக்கும் பலன் கிடைக்கும் நாளாக அமைந்துள்ளது. நீங்கள் எந்த ஒரு செயலையும் முயற்சி செய்து வெற்றி அடைவீர்கள்.

உங்களுடைய முயற்சிக்கு உங்களுக்கு தகுந்த பலன் கிடைக்கும். நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் சந்தோசமாக இருப்பீர்கள். உங்களுக்கு தொழில் விருத்தி உண்டாகும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு இன்றைய நாள் பரிவு நிறைந்த நாளாக அமைந்துள்ளது. உங்களுக்கு உங்களுடைய குடும்பத்தில் இருந்து ஆதரவு கிடைக்கும்.

இதனால் நீங்கள் உங்கள் தொழில் வளர்ச்சியை காண்பீர்கள். உங்களுக்கு உங்களுடைய நண்பர்கள் இடத்திலிருந்தும் உதவிகள் கிடைக்கும்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். நீங்கள் புதியதாக முயற்சிகளை தொடங்குவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.

கடகம்

கடக ராசி நேயர்களே,நீங்கள் நாளை ஒய்வு எடுக்க வேண்டிய நாளாக அமைந்துள்ளது. உங்கள் முந்தய பணிகளால் நீங்கள் சற்று அசதியாக உணருவீர்கள். நாளை நீங்கள் எடுக்கும் ஒய்வு உங்களது உடம்பிற்கும் மனதிற்கும் நன்மையை செய்யும்.

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவை தருவார்கள். நீங்கள் மகிழ்ச்சியாக உணருவீர்கள். மாணவர்கள் பாதுகாப்பை உணருவார்கள்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு இன்றைய நாள் ஒரு நல்ல நாளாக அமைந்துள்ளது. நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கும்.

உங்களுடைய அலுவலகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் உண்டாகும். நீங்கள் உங்களுடைய அலுவலக பணிகளை சிறப்பாக செய்து பரிசுகளையும் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.

மாணவர்கள் நல்ல திறமையை உணருவார்கள்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே, உங்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் நாளாக அமைந்துள்ளது. நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். நீங்கள் பதவி உயர்வை பெறுவீர்கள். உங்களுடைய குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் வரும்.

புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சிலருக்கு அதிர்ஷ்ட பணம் வந்து சேரும். மாணவர்கள் பள்ளியில் நல்ல பெயரை பெறுவார்கள்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே, உங்களுக்கு இன்றைய நாள் ஒரு புகழ் தரும் நாளாக அமைந்துள்ளது. நீங்கள் செய்யும் செயல்களால் நீங்கள் புகழின் உச்சிக்கு செல்வீர்கள்.

நீங்கள் செய்த கடின முயற்சி உங்களை புகழ் நிறைந்தவராக மாற்றியுள்ளது. உங்கள் குடும்பத்தினர்கள் உங்களை நினைத்து பெருமை கொள்வார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு இன்றைய நாள் நட்பு நிறைந்த நாளாக அமைந்துள்ளது. உங்களுக்கு நட்பு வட்டம் அதிகம். நீங்கள் விரும்பும் போது உங்களுக்கு உதவி செய்ய அதிகமான நண்பர்கள் உள்ளார்கள்.

குடும்பத்தில் சந்தோசம் காணப்படும். நீங்கள் உங்கள் நட்பை மதிப்பீர்கள். அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டம் வரும். தொழில் விருத்தி உண்டாகும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே,உங்களுக்கு போட்டி நிறைந்த நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது. நீங்கள் உங்கள் தொழிலில் அதிக பேருடன் போட்டி போட வேண்டி வரும். நீங்கள் போடும் போட்டி உங்களுக்கு வெற்றியை தரும்.

மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைவார்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் போட்டி போடுவதை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான போட்டி உங்களுக்கு வெற்றியை தரும்.

மகரம்

மகர ராசி நேயர்களே, உங்களுக்கு இன்றைய நாள் வரவை தரக்கூடிய நாளாக அமைந்துள்ளது. உங்களையுடைய தொழிலில் அதிக வருவாய் கிடைக்கும். வரவு அதிகமாக இருக்கும்.

நீங்கள் அனாவசிய செலவுகளை தவிர்க்கவும். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து உங்களுக்கு பணவரவு அதிகாரிக்கும். தொழிலில் வரும் வரவு உங்களை நல்ல உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, உங்களுக்கு இன்றைய நாள் ஒரு சிறந்த நாளாக அமைந்துள்ளது. நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உங்களை தேடி வரும். நீங்கள் கவனமுடன் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்களுக்கு அதிக வெற்றியை தரும்.

நீங்கள் உங்களுடைய குடும்பத்தில் அதிக மதிப்பு வாய்ந்தவராக விளங்குவீர்கள்.முயற்சி உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

மீனம்

மீன ராசி நேயர்களே, உங்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரும் நாளாக அமைந்துள்ளது. நீங்கள் தொடங்கும் காரியத்தில் வெற்றியை அடைவீர்கள். உங்களுடைய தொழில் வளர்ச்சி அடையும். நீங்கள் செய்த புதிய முயற்சி உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு உதவும்.

அலுவலகத்தில் வேலை புரிபவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். உங்களுடைய திறமையால் நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி உண்டாகும். மாணவர்கள் படிப்பில் வெற்றி அடைவார்கள்.

ராசிபலன்-11-ஜூலை-2022

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

ராசிபலன்-11-ஜூலை-2022

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...