க.மணிமாறன் அவர்களின் பிறந்தநாள்

Date:

Share post:

க.மணிமாறன் அவர்களின் பிறந்தநாள்

அனைவரின் வாழ்விலும் ஆண்டுதோறும் வரக்கூடிய அவர்களது பிறந்தநாள் என்பது கொண்டாடப்படக்கூடிய மகிழ்ச்சியான ஒரு நாள் ஆகும்.

பிறந்தநாள் என்பது உற்சாகத்தையும், மகிழ்ச்சியும் தரும் இனிய நாளாக திகழ்கிறது. நண்பர்கள், உறவினர்கள் என அனைத்து அன்புக்குரிய உறவுகளையும் அழைத்து, அவர்களோடு மகிழ்ச்சியை பகிர்ந்து பிறந்தநாளை கொண்டாடுவது வழக்கம்.

இன்று திரு.க.மணிமாறன் அவர்களின் பிறந்தநாள். அவர் 1978 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் 2வது தலைமுறை திமுக தொண்டர்.

அவரது தந்தை திரு.கருணாகரன் அவர்கள் பகுதி பிரதிநிதியாகவும், பொறுப்புக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

திரு கே.மணிமாறன் அவர்கள் M.A முதுகலை பட்டதாரி.

இவர் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகிக்கிறார்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் தமிழக முதல்வர், கழக தலைவர் தளபதி மீது தீர பற்றும் பாசமும் கொண்டவர். இவர் தலைமை அறிவித்த அணைத்து போராட்டங்களுக்கும் பங்கேற்று கைதானவர்.

இவர் 2011ஆம் ஆண்டு திருமதி ப்ரீத்தா என்பவரை திருமணம் முடித்து ஹன்சிகா மற்றும் ப்ரனேஷ் என்று இரு குழந்தைகள் உள்ளனர். இவர் இன்டீரியர் டெகரேஷன் தொழில் செய்து வருகிறார்.

இவர் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர், இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர் அண்ணன் பி.கே.சேகர்பாபு அவர்களின் அன்பும் பாராட்டையும் பெற்றவர்.

க.மணிமாறன் அவர்களின் பிறந்தநாள்

மேலும் வில்லிவாக்கம் பகுதி செயலாளர், 8வது மண்டல குழு தலைவர் திரு.கூ.பீ.ஜெயின் அவர்களுடன் இனைந்து கழக பணியாற்றி வருகிறார்.

பொதுவாக இவர் கழக தோழர்களுடன் அன்பாக பழக கூடியவர். கழக வளர்ச்சியே தன் வளர்ச்சி என்று பணியாற்றக்கூடியவர்.

இவர் 2019 நாடுளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் திரு.தயாநிதி மாறன் அவர்களின் வெற்றிக்கும் அரும்பாடுபட்டவர்.

மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில்  திரு.அ.வெற்றிஅழகன் அவர்களுக்கும், 2022 மாமன்ற தேர்தலில் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட அணைத்து வார்டுகளிலும் வேட்பாளர்களின் வெற்றிக்காக அரும்பாடுபட்டவர்.

“உங்கள் அன்பும் வாழ்த்துகளும் மக்களுக்கான எனது பணியை ஊக்குவிக்கிறது, அவர்களுக்காக மேலும் பணியாற்ற இது மேலும் ஊக்கமளிக்கிறது”
என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கூறியதை போல் நீங்கள் இன்னும் சிறப்பாக கட்சி பணி செய்ய வாழ்த்துக்கறோம்.

இவன்,
சிந்திங்க9நியூஸ்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...