புஷ்பா-2 படத்தில் விஜய் சேதுபதி

Date:

Share post:

புஷ்பா-2 படத்தில் விஜய் சேதுபதி

புஷ்பா-2

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பான் இந்திய மொழி படமாக வெளியானது புஷ்பா.

இப்படத்தில் சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆடியிருந்தார்.

மேலும் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபீஸில் 350 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் புஷ்பா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்களின் பார்வை புஷ்பா 2 படத்தின் மீது உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கயுள்ளது. இந்நிலையில் புஷ்பா தி ரூல் படம் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ளது.

புஷ்பா தி ரைஸ் படத்தின் வசூலை அப்படியே போட்டு இப்படத்தில் எடுக்க உள்ளனர்.

அதாவது 350 கோடி பட்ஜெட்டில் ஆயிரம் கோடி வசூலுக்காக பலே திட்டம் போட்டு உள்ளனர்.

புஷ்பா-2 படத்தில் விஜய் சேதுபதி

புஷ்பா படத்தின் முதல் பாகத்திலேயே விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது.

அப்போது விஜய்சேதுபதி பல படங்களில் பிஸியாக இருந்ததால் புஷ்பா படத்தில் நடிக்க முடியாமல் போனது.

இதனால் பகத் பாசில் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் புஷ்பா தி ருல் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார்.

ஏற்கனவே விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இருவரும் விக்ரம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் புஷ்பா 2 படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

சமீபத்தில் விஜய் சேதுபதி வெப் சீரிஸில் நடிக்க 35 கோடி சம்பளம் பேசி உள்ளதாக தகவல் வெளியானது.

அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதி ஒரு படத்தில் வில்லனாக நடிக்க தற்போது 15 லிருந்து 20 கோடி வரை சம்பளம் பேசப்படுகிறது.

ஆனால் புஷ்பா படத்தில் 30 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விட்டால் புஷ்பா படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் சம்பளத்தையே விஜய் சேதுபதி கேட்பார் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் கொடூர வில்லனாக இருக்கும் என கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு புஷ்பா 2 படம் வெளியாகயுள்ளது.

இப்படம் குறித்து அடுத்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும்.

புஷ்பா 2 வெளியீடு:

அல்லு அர்ஜுன் ரசிகர்கள் புஷ்பா மீது பைத்தியம் பிடித்துள்ளனர், இது OTT இல் இருந்தாலும், கோவிட் காரணமாக திரையரங்குகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இயங்க வேண்டும்.

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது, அது எப்போது வெளியிடப்படும் என்று அறிய ஆவலுடன் காத்திருக்கிறதா?

படத்தின் இரண்டாம் பாகம் 2022 இல் வெளிவரும் மற்றும் இது உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

பகுதி 2 பற்றிய பிரத்யேக விவரங்களை இங்கே புதுப்பித்துள்ளோம்: 2022 இல் விதி வெளியீட்டு தேதி மற்றும் நேரம். மேலும் அறிய கீழே உருட்டவும்.

புஷ்பா 2 கதைக்களம்:

படத்தின் கதை புஷ்பா ராஜ் (அல்லு அர்ஜுன்) திருப்பதியின் எச்சமான காடுகளில் சட்டவிரோதமாக சிவப்பு சந்தன மர வியாபாரத்தில் தொழிலாளியாக வாழ்வதுதான்.

குறைந்த பட்சம் சொல்லக்கூடிய வீட்டுப் பெயர் இல்லாததால், கூலி தனது வாழ்க்கையை ஒரு கூலியாகப் பார்க்கவும் உலகை வெல்லவும் ஆசைப்படுகிறார்.

தனது தொழிலில் காத்திருக்கும் கொண்டரெட்டி (அஜய் கோஷ்), மங்கலம் ஸ்ரீனு (சுனில்) மற்றும் தாக்ஷாயினி (அனசூயா) ஆகியோருடன் கைகோர்க்கிறார்.

ஆனால், ஒரு கட்டத்தில் தனக்கு அநீதி இழைத்த மங்கலம் ஸ்ரீனுவுக்கு புஷ்பா சவால் விடுகிறார்.

அத்தகைய சூழ்நிலையில், பன்வர் சிங் ஷெகாவத் (ஃபாசில் ஃபஹத்), காவல்துறை கண்காணிப்பாளராக மாவட்டத்திற்கு வந்தவர்.

பன்வர் சிங் தனது சொந்த ஊரைச் சேர்ந்த ஸ்ரீவள்ளியுடன் (ரஷ்மிகா மந்தனா) புஷ்பாவின் திருமணத்தைத் தடுக்க சதி செய்கிறார்.

புஷ்பா-2 படத்தில் விஜய் சேதுபதி

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...