இயற்கையான தேனின் நன்மைகள்

Date:

Share post:

இயற்கையான தேனின் நன்மைகள்

இயற்கை நமக்கு அற்புதமான பல அருட்கொடைகளை தந்துள்ளது. அதில் தேன் ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும்.

தேன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். தேனை பொதுவாக ‘வயிற்றின் நண்பன்’ என கூறுவதும் உண்டு.

70 வகையான வைட்டமின் சத்துக்கள் சுத்தமான தேனில் அடங்கியுள்ளன. தேன் எண்ணற்ற சத்துக்களை இயற்கையாகவே கொண்டுள்ளது.

ஆனால் கலப்படம் செய்யக்கூடிய பொருட்களில் முதலிடம் வகிப்பது தேன் தான்.

மலையில் உள்ள மரங்களில் இருந்து சேகரிக்கப்படும் தேனில், மூலிகை மருத்துவ குணம்  இருப்பதால்,

மருந்து பொருட்களுடன் சேர்த்து கொடுக்கும்போது ஜீரண பாதையில் மருந்து உறிஞ்சப்பட்டு விடுகிறது.

இதனால் இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் கலந்து செயல்படத் தொடங்குகிறது.

1.விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது.

2.குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்தினால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகமாகி நல்ல வலிமை கிடைக்கும்.

3.கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம். வெங்காயச்சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண் பார்வை பிரகாசம் அடையும்.

4.இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை  அருந்தினால், வாந்தி, குமட்டல்,  ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.

5.தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.

6.தேன், முட்டை,பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோயில் சிக்காமல் தப்பலாம்.

7.மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்து தேன். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேய்த்து விட வேண்டும். தினமும் ஒரு ஸ்பூன் தேன் உட்கொண்டு வந்தால்
மூட்டுகள் வலிக்காது. தேயாது.

8.தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

9.தூக்கம் ஏற்படுவதற்கு தேன் அருமையான மருந்து ஆகும்.

தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்

  1. தேனும், சூடான வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும்

இயற்கையான தேனின் நன்மைகள்

ஒரு நாளைக்கு எவ்வளவு தேன் சாப்பிட வேண்டும்?

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ஆண்கள் ஒரு நாளைக்கு ஒன்பது டீஸ்பூன்களுக்கு (36 கிராம்) அதிகமாக உட்கொள்ளக்கூடாது என்று பரிந்துரைக்கிறது;

பெண்கள் மற்றும் குழந்தைகள், தினசரி ஆறு தேக்கரண்டி (24 கிராம்) அதிகமாக இல்லை. ஒரு டீஸ்பூன் தேனில் கிட்டத்தட்ட ஆறு கிராம் சர்க்கரை உள்ளது.

இன்னும், ஆராய்ச்சி தேன் மற்ற சாத்தியமான நன்மைகளை காட்டுகிறது.

தேன் சாப்பிட சிறந்த நேரம் எது?

காலை
தேன் சாப்பிடுவதற்கு காலை நேரம் சிறந்த நேரம், இது ஆற்றல் மட்டங்களை அதிகரிக்கவும், முழுவதுமாக இருக்கவும். காலையில் தேன் அருந்துவது உங்கள் சருமத்திற்கு நல்லது மட்டுமல்ல,

இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன: கூடுதல் கிலோவைக் குறைக்க உதவுகிறது. உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள பயன்பாடுகளைத் தவிர, இயற்கையான தேனை பயன்படுத்தும் போது உணரக்கூடிய பல பயன்பாடுகளும் நன்மைகளும் உள்ளன.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான மருத்துவ தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 

இயற்கையான தேனை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...