அதிகாலையில் தூங்கி எழும்பும் போது சிரமமா இருக்கா உங்களுக்கு ? அப்ப இது உங்களுக்கு தான் !

Date:

Share post:

அதிகாலையில் கண் விழிக்க வேண்டும் என்று தான் அனைவரினதும் ஆசை… ஆனால் அது சரியாக கடை பிடிக்கப்படுவதில்லை.

அதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? சரியான திட்டமிடல் இல்லை மனநிலையில் குழப்பம் இவ்வாறு இன்னல்கள் காணப்படும் பட்சத்தில் சரியான தூக்கம் இல்லாததால் அதிகாலையில் நித்திரை விட்டு எழுவதில் சிரமம் தான் வரும்.

ஆகவே அதிகாலையில் கண்விழித்து எழும்புவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.அதிகாலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழுந்துக் கொள்ள வேண்டும் என்று மூளைக்கு கூற வேண்டும். அப்போழுது தான் மூளை தன்னை செயற்பட வைக்கும்.

உங்கள் படுக்கை அறைக்கு சூரிய ஒளி வரும் வகையில் அமைத்தல் வேண்டும். ஏனென்றால் சூரிய ஒளியின் வெளிச்சம் அறைக்குள் வந்தால் தூக்கம் கலைந்து அதிகாலையில் நித்திரை விட்டு எழுவீர்கள். தினமும் ஒரே இடத்தில் தூங்க வேண்டும். தினமும் இடமாறினால் தூக்கம் கலையும். ஆகவே ஒரே இடத்தில் தூங்கினால் நல்ல தூக்கம் வரும்.

இரவில் காற்றோட்டமான இடத்திலேயே உறங்க வேண்டும். அவ்வாறு உறங்கினால் தான் தினமும் தூக்கம் விட்டு எழுந்துக் கொள்ள முடியும்.

தினமும் 8 மணிநேரம் தூங்கினால் உடலும் ஆரோக்கியமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...