நம்மை சுமந்து கொண்டுயிருக்கும் பூமி மூச்சுவிடுவதை பார்த்ததுண்டா? வைரல் வீடியோ

Date:

Share post:

நம்மை சுமந்து கொண்டுயிருக்கும் பூமி மூச்சுவிடுவதை பார்த்ததுண்டா? வைரல் வீடியோ

பூமி மூச்சுவிடும் என்றால் பலரால் நம்பமுடியாது. ஆனால் குறித்த காட்சியினை நீங்கள் அவதானித்தால் உண்மை தானோ? என்ற கேள்வி நிச்சயம் உங்களுக்கு எழும்.

உலகில் இருக்கும் உயிரினங்களான மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்டவை மூச்சுவிடுவதை நாம் அவதானித்திருப்போம். ஆனால் பூமியும் மூச்சு விடும் என்ற காட்சி அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த வீடியோவில், இயற்கை செழிப்பு நிறைந்த வனப்பகுதியில் மரங்கள் சூழ்ந்து உள்ளன. அந்த இடத்தில் குறிப்பிட்ட நிலப்பரப்பு மட்டும் மேல்நோக்கி எழுந்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன.

பார்ப்பவர்களை அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது. முதன்முறையாக பார்க்கும் அனைவரும் இந்த வீடியோவை பார்த்தவுடன் பூமி மூச்சுவிடுமா? என நிச்சயமாக யோசிப்பார்கள்.

ஆனால் இந்த காட்சியின் உண்மைத் தன்மை என்னவெனில், அப்பகுதியில் வேகமாக வீசியக் காற்றில் மரங்கள் வேகமாக அசைந்தாடுகின்றன. அப்போது, மரத்தின் வேர்கள் மேலெழும்புகிறது. இதைப் பார்த்து தான் பூமி மூச்சுவிடுகிறது என நெட்டிசன்கள் வீடியோவை பரப்பியுள்ளனர்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...