இணையத்தில் செம்ம வைரலாகும் சுட்டிக்குழந்தைகளின் கடுமையான சண்டை !

Date:

Share post:

இணையத்தில் செம்ம வைரலாகும் சுட்டிக்குழந்தைகளின் கடுமையான சண்டை !

இரண்டு குழந்தைகள் ஒரு பால் போத்தலுக்கு சண்டையிடும் சுவாரசிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தாலே கவலைக்கு இடமே இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு தனது குறும்புத்தனத்தினால் ஒட்டுமொத்த வீட்டின் நபர்களையும் கட்டிப் போட்டுவைத்திருப்பார்கள்.

இங்கு குழந்தைகள் இரண்டு பேர் இருக்கின்றனர். ஒரு குழந்தை பால் போத்தலில் பால் குடித்துக் கொண்டிருக்க மற்றொரு குழந்தை அதனை தட்டிப்பறிக்க முயன்றுள்ளது.

இதற்கிடையே மூன்றாவதாக ஒரு குழந்தையும் குறித்த பால் போத்தலுக்கு சண்டைக்கு வந்துள்ளது. இந்த காட்சி காண்பவர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்துள்ளது.

தப்பி தவறி கூட இவங்களுக்கு பில்லி, சூனியம் வைச்சிடாதீங்க

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...