சூர்யாவின் அடுத்த படமான 42 படத்தின் புது போஸ்டர் ரிலீஸ்!

Date:

Share post:

சூர்யாவின் அடுத்த படமான 42 படத்தின் புது போஸ்டர் ரிலீஸ்!

சிறுத்தை, வீரம், விஸ்வாசம் என பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் சிவா தற்போது சூர்யா நடிக்கும் 42-வது திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.

இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் யுவி கிரியேஷன்ஸ் சேர்ந்து தயாரிக்கின்றது‌. இப்படத்தில் திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கின்றார்.

இப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி வருகின்ற 16 தேதி காலை 9.05 மணி அளவில் வெளியாகும் என அறிவித்திருக்கின்றார். இந்த நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக மீண்டும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருக்கின்றார்கள்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...