இந்த மூன்று ராசிகளுக்கு சனிப்பெயர்ச்சி வரப்போகிறது ! இதுல உங்க ராசி இருக்கா

Date:

Share post:

அதாவது திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 17 ஜனவரி 2023 முதல் 29 மார்ச் 2023 வரை சனி பகவான் கும்ப ராசியில் சஞ்சரிப்பார். அதன் பின்னர் கும்பத்திலிருந்து மீன ராசிக்கு செல்வார்.

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 7 மார்ச் 2026 வரை சனி பகவான் கும்ப ராசியில் சஞ்சரிப்பார் என்கிறது. அதாவது 3 ஆண்டுகள் கழித்து சனிப் பெயர்ச்சி நிகழும். இந்த சனி பெயர்ச்சியினால் பல பேருக்கு அதிர்ஷ்டங்களும் சுப காரியங்களும் நிகழும்.

கும்ப ராசி:

கும்ப ராசியில் சனியின் 10 ம் பார்வை விழுவதால் அதிர்ஷ்டங்கள் நிகழும்.மற்றும் வியாபாரத்தில் வெற்றி உண்டாகும்.மேலும் சுக்கிரப்பெயர்ச்சி உங்களுக்கு ராஜயோகத்தை உண்டாக்கும்.

இதிலும் வேலை தேடுவோருக்கு வேலைகள் கிடைக்கும்.

சிம்மராசி :

சிம்ம ராசிக்கு சனியின் 10 ம் பார்வை அதீத நன்மைகளை தரும்.

நீங்கள் நிதி ரீதியான நன்மைகளை பெறுவார்கள்.உங்களுக்கு இந்த நேரம் சாதகமாக அமைகிறது.

ரிஷப ராசி :

ரிஷப ராசிக்கு சனி 10ம் வீட்டில் பெயர்ச்சி அடைகிறது.சனியின் பார்வை உங்களுக்கு 7 ம் வீட்டில் விழுகிறது.இது சுப காரியங்களுக்கு வழிவகுக்கும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...