அகத்திக்கீரையில் உள்ள அற்புத மருத்துவ குணம் என்ன தெரியுமா ?

Date:

Share post:

அகத்திக்கீரையில் உள்ள அற்புத மருத்துவ குணம் என்ன தெரியுமா ?

நம்முடைய உணவில் கீரைகளை சேர்த்துக் கொண்டால் பல்வேறு வகையான எதிர்ப்பு சக்திகளும், ஊட்டச்சத்துகளும் கிடைக்கிறது.அந்த வகையில் அகத்திக் கீரையை சாப்பிட்டால் பல்வேறு வகையான சத்துக்கள் கிடைக்கின்றன.

அகத்திக் கீரையை சாப்பிடுவதால் பித்தம் சம்பந்தமான நோய்கள் நீங்கி உணவு எளிதில் ஜீரணம் ஆகும்.அகத்திக் கீரையின் சாற்றை எடுத்து தேன் கலந்து தலை உச்சியில் தடவினால் நீர் கோர்த்தல் சரியாகும்.

காயம் பட்ட இடத்தில் அகத்திக் கீரையை அரைத்து தேய்த்தால் புண்கள் ஆறும். மேலும் அகத்திக் கீரையை பொடி செய்து பாலில் கலந்து குடித்தால் வயிற்று வலி குணமாகும்.

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறை அகத்திக்கீரை உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த பிரச்சினைகள் குணமாகும்.

மேலும் அகத்திக்கீரை சாப்பிடுபவர்களுக்கு அல்சர் மற்றும் உடலில் பித்தம் ஏற்படுவது குறைகிறது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...