உண்மையிலேயே பால் குடித்து விட்டு வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன தெரியுமா?

Date:

Share post:

வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான விட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொற்றாசியம் உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும்.

பால் குடித்து விட்டு வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்

தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும்.

வயிற்றுப்புண் மற்றும் மூல வியாதி உள்ளவர்களும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அதனில் இருக்கும் பாதிப்பு குறையும்.பாலில் நிறைய கல்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. அதேபோல வாழைப்பழத்திலும் ஒரு நிறைய சத்துக்கள் உள்ளது ஆனால் இவை இரண்டையும் ஒன்றோடு ஒன்றாக சாப்பிட்டால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுமாம்.

பால் குடித்து விட்டு வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்

இவை இரட்டையும் சாப்பிடுவதற்கு முன்னர் குறைந்தது அரை மணி நேரம் இடைவெளி விட வேண்டும்.
இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது, சளி மற்றும் சுவாசக் கோளாறுகளை ஏற்படும்.
இது சிலருக்கு ஒவ்வாமை, ஆஸ்துமா போன்றவையும் ஏற்படும்.
வாழைப்பழத்தையும் பாலையும் சேர்த்து சாப்பிட்டால் சிலருக்கு இரைப்பை பிரச்சனை ஏற்படும்.
வயிற்றில் வாயு பிரச்சனை மற்றும் சைனஸ் பிரச்னை ஏற்படும்.
உடலில் சொறி, வாந்தி, பேதி போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...