தப்பி தவறி கூட அட்சய திருதி அன்று இந்த தவறை மட்டும் செய்யாதீங்க! வீட்டில் வறுமை ஏற்படும் ஜாக்கிரதை

Date:

Share post:

தப்பி தவறி கூட அட்சய திருதி

இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தான் அட்சய திருதியை… இந்த நாளில் நாம் செய்யும் சில தவறுகள் பொருளாதார சரிவை சந்திக்க நேரிடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அட்சய திருதியை
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் அது பலுகி பெருகும் என்பது ஐதீகம். 2023ம் ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 23ம் தேதி ஞாயிற்றுகிழமை வருகிறது.

ஏப்ரல் 22ம் தேதியே காலை 09.18 மணிவாக்கில் திதி தொடங்கிவிடும். மறுநாள் காலை 09.27 மணி வரை மட்டுமே அட்சய திருதியை திதி இருக்கும்.

அட்சய திருதியை அன்று செல்வத்தின் தெய்வமான மகாலக்ஷ்மியையும், மகா விஷ்ணுவையும் வணங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.அட்சய திருதியை நாளில் செய்யக்கூடாதவை
மகாலட்சுமிக்கு துளசி இலைகளை சமர்ப்பிக்கக்கூடாது.

அடுத்தவர்களை அவமரியாதை செய்யுமாறு பேசக்கூடாது.

அட்சய திருதியையில் இறைச்சி, மது, பூண்டு, வெங்காயம் ஆகிய உணவுகளை உண்ண வேண்டாம். மீறினால் பண இழப்பு ஏற்படும்.

திருட்டு, சூதாட்டம், பொய் பேசுதல், மோசமாக நடந்து கொள்ளுதல் இவற்றினை செய்யக்கூடாது.

பூஜையறை, வீடு, லாக்கர், ஜன்னல், கதவுகள், ஈசானி மூலை இவற்றினை அழுக்கு இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

இந்த நாளில் யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாது. தங்கம் மட்டுமே வாங்க வேண்டும். வேறு பாத்திரங்கள், பிளாஸ்டிக் புதிய பொருட்கள் வாங்கினால் ராகுவால் பாதிப்பு ஏற்பட்டு வீட்டில் வறுமை ஏற்படும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...