ஆதி திராவிடர்களுக்கு சலுகை வழங்க தமிழக அரசு தீர்மானம் ! ஸ்டாலின்

Date:

Share post:

ஆதி திராவிடர்களுக்கு சலுகை வழங்க தமிழக அரசு தீர்மானம் ! ஸ்டாலின்

கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியல் சாதியினருக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இடஒதுக்கீடுகளை கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுபடுத்தவும், அனைத்து அம்சங்களிலும் சமூக நீதிக்கான பலன்களைப் பெறவும் பேரவை மத்திய அரசை வலியுறுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...