தினமும் இட்லி சாப்பிட்டால் இவ்வளவு நன்மை கிடைக்குமா? ஆரோக்கிய தகவல்

Date:

Share post:

தினமும் இட்லி சாப்பிட்டால் இவ்வளவு நன்மை கிடைக்குமா? ஆரோக்கிய தகவல்

தென் இந்தியாவில் வாழும் மக்கள் இட்லியை விரும்பி சாப்பிடுகின்றனர். காலை மற்றும் இரவு நேர உணவுகளில் தவிர்க்கமுடியாத உணவுப்பொருளாக இட்லி உள்ளது.

இட்லி சாப்பிடுவதால், எளிதில் செரிமானமாவதோடு, உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் கொடுப்பதாக மருத்துவ தகவல் தெரிவிக்கின்றன. தற்போது உலகம் முழுவதும் இட்லியை மக்கள் விரும்பி சாப்பிட ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் உலக இட்லி தினம் என்று கடந்த மார்ச் 30ம் தேதி கொண்டாடப்பட்டது.இந்நிலையில், இட்லி சாப்பிடுவதால் நமக்கும் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம் –

உடல் எடை குறைய
இட்லி மாவில் கலோரிகள் குறைவாகவே இருக்கிறது. இதனால், இட்லி சாப்பிடுவதால் உடல் எடை குறைக்க உதவி செய்யும். இட்லியில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால், நீண்ட நேரம் வயிறு நிறைவாக வைத்திருக்கும். பசி உணர்வும் கட்டுக்குள் இருக்கும்.

செரிமானத்திற்கு
தினமும் இட்லி சாப்பிடுவதால், இட்லியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்குகிறது. இட்லியில் நார்ச்சத்து மட்டுமல்லாமல், இரும்பு சத்தும் உள்ளது. இதனால், உடலுக்கு தேவையான இரும்பு சத்தும் கிடைக்கும். இட்லி மாவு புளிக்கவைக்கப்படும்போது நடக்கும் நொதித்தல் செயல்முறை காரணமாக புரோ பயாடிக்குகள் உருவாகிறது. இவை செரிமானத்தை மேம்படுத்துவதோடு, முதல் உணவில் இருந்து நுண்ணூட்டச்சத்துக்களை வலுப்படுத்தும்.

புரதச்சத்துக்கு
2 வகையான புரதங்கள் நம் உடலுக்கு தேவைப்படும். முதல் வகை புரதச்சத்து, விலங்கு இறைச்சியிலிருந்து கிடைக்கும். ஆனால், இட்லியில் இரண்டு வகையான புரதச்சத்து உள்ளது. அவை உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் கிடைக்கும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...