நாளுக்கு நாள் புத்துணர்ச்சியுடன் இருக்க இத செய்யுங்க

Date:

Share post:

ஒரு நாளை ஆரம்பிக்கும்போதே அந்த நாள் எவ்வாறு அமையும் என்பது தெரிந்துவிடும் என்று கூறுவார்கள்.

அது எந்தளவுக்கு உண்மையானது எனத் தெரியவில்லை. ஆனால், புத்துணர்ச்சியுடன் ஒரு வேலைகளை செய்ய ஆரம்பிக்கும் பொழுது அந்த நாளே சிறப்பானதாக அமைந்துவிடும். நாள் புத்துணர்ச்சியாக இருப்பதற்கு நேர்மறையான எண்ணங்கள் முக்கியமானது.காலையில் எழும்பும்போது படுக்கை விரிப்புக்களை சரி செய்வதிலிருந்து நாள் ஆரம்பமாகிறது. படுக்கை விரிப்புக்களை ஒழுங்காகவும் சரியாகவும் பயன்படுத்தினாலே அந்த நாளின் எதிர்மறை எண்ணங்கள் ஓடிவிடும்.

காலையில் எழுந்தவுடன் தோட்டத்தில் நடப்பது, சிறிய உடற்பயிற்சிகளை செய்வது போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

உணவுகள்தான் அன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய அனைத்துக்கும் ஆதாரமானது. அதனால் கார்போஹைட்ரேட், கொழுப்பு, விட்டமின்கள் போன்ற ஊட்டசத்தான உணவுகளை உண்ண வேண்டும்.மனதுக்கு இதமளிக்கக்கூடிய இசை, சொற்பொழிவுகளைக் கேட்கலாம். முடியுமானவரை நண்பர்கள், குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கலாம். தியானம் செய்யும் பழக்கத்தை பின்பற்றலாம்.

நன்றாக தூங்க வேண்டும். இவ்வாறான விடயங்களை கடைபிடிப்பதன் மூலம் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...