தமிழ்நாட்டில் டுவிட்டரின் கிரே டிக் பெற்ற முதல் அரசியல் தலைவர் கனிமொழி

Date:

Share post:

தமிழ்நாட்டில் டுவிட்டரின் கிரே டிக் பெற்ற முதல் அரசியல் தலைவர் கனிமொழி

பிரபலங்களுக்கு வழங்கும் அடையாள குறியை டுவிட்டர் நிறுவனம் அண்மையில் மாற்றியது.

நீலம், கிரே மற்றும் தங்க நிறத்தில் அடையாள குறிகளை டுவிட்டர் நிறுவனம் வழங்கி வருகிறது.

திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் டுவிட்டர் கணக்கிற்கு கிரே நிற குறியீட்டை வழங்கியுள்ளது டுவிட்டர் நிறுவனம்.

பிரபலங்களுக்கு வழங்கும் அடையாள குறியை டுவிட்டர் நிறுவனம் அண்மையில் மாற்றியது. இதன்படி, நீலம், கிரே மற்றும் தங்க நிறத்தில் அடையாள குறி வழங்கி வருகிறது.

கிரே நிறம் அரசு அல்லது பன்னாட்டு தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவ்வகையில், கனிமொழி எம்.பி.யின் டுவிட்டர் கணக்கிற்கு, கிரே நிற குறியீட்டை வழங்கியுள்ளது.

இதன்மூலம் கிரே டிக் பெற்ற தமிழ்நாட்டின் முதல் அரசியல் தலைவராக கனிமொழி பதிவாகியுள்ளார்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...