இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…

Date:

Share post:

இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…

மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள்: செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் பாலசுப்ரமணியரையும், காலபைரவரையும் வழிபாடு செய்தல் சிறப்பான பலன்களை தரும்.

கடகம், துலாம், மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள்: வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் முனீஸ்வரனையும், விநாயகரையும் வழிபாடு செய்தல் சிறப்பான பலன்களை தரும்.

சிம்மம், விருச்சிகம், கும்பம் மற்றும் ரிஷப ராசிக்காரர்கள்: சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சுப்ரமணியரை வழிபாடு செய்தல் சிறப்பான பலன்களை தரும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...