அடி தூள் கிளப்பு.! மீண்டும் சேரும் அஜித் கூட்டணி, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!!

Date:

Share post:

அடி தூள் கிளப்பு.! மீண்டும் சேரும் அஜித் கூட்டணி, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவில் உச்ச கட்ட நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் இவர் தனக்கென ஒரு பிரம்மாண்ட ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் அதுவும் ரசிகர் மன்றம் இல்லாமல், இந்நிலையில் இவர் தற்போது அஜித் 62 படத்தில் நடிக்கவுள்ளார் இந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கவுள்ளார்

இந்த நிலையில் அஜீத் அடுத்ததாக யார் இயக்கத்தில் இணையப் போகிறார் என்பது பரவலாக பேசப்பட்டு வரும் செய்தி, விஸ்வாசம் புகழ் சிவா இயக்குனர் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் தமிழ் சினிமாவில் இதுவரை பேசப்படும் தீம் மியூசிக் என்றால் பில்லா தீம் மியூசிக் தான் இந்த தீம் மியூசிக் பிடிக்காதவர் யாரும் இல்லை அனைத்து ரசிகர்களுக்கும் இந்த தீம் மியூசிக் பிடிக்கும். இந்த தீம் மியூசிக் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்தார் இது அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார் என்ற தகவல் வைரலாக பரவி வருகிறது.

அஜித் யுவன், கூட்டணியில் வெளிவந்த படங்களின் பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்தது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது இதை அறிந்த அஜித் ரசிகர்கள் இந்த செய்தியை அதிகம் ஷேர் செய்து குஷியாகி வருகிறார்கள்

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...