ராசிபலன்-06-ஆகஸ்ட்-2022
பஞ்சாங்கம்
06-08-2022, ஆடி 21, சனிக்கிழமை, நவமி திதி பின்இரவு 02.11 வரை பின்பு வளர்பிறை தசமி.
விசாகம் நட்சத்திரம் மாலை 05.51 வரை பின்பு அனுஷம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00....