Tag: ராசிபலன்-06-ஜூலை-2022

spot_imgspot_img

ராசிபலன்-06-ஜூலை-2022

ராசிபலன்-06-ஜூலை-2022 பஞ்சாங்கம் 06-07-2022, ஆனி 22, புதன்கிழமை, சப்தமி இரவு 07.49 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. உத்திரம் நட்சத்திரம் பகல் 11.44 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பகல் 11.44 வரை பின்பு மரணயோகம். ஆனி திருமஞ்சனம். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00,...